அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்: செப்டம்பர் 13இல் பக்தர்களின் விசேட பாதயாத்திரை.
(செல்வி வினாயகமூர்த்தி) வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெள்ளிக்கிழமை (04) கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 14ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ள நிலையில், இதனையொட்டி...